×

ஆந்திராவில் 42 ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.ஆர்.எஸ். அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து ஆந்திர அரசு உத்தரவு

ஐதரபாத்: ஆந்திராவில் 42 ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.ஆர்.எஸ். அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து ஆந்திர அரசு உத்தரவிட்டுள்ளது. ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்ற பின் 42 உயர் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார்.


Tags : IPS ,IRS ,Andhra Pradesh ,government , Andhra Pradesh, Officer, Workplace Transfer, Andhra Pradesh
× RELATED தமிழக ஐஏஎஸ் அதிகாரி கோபாலகிருஷ்ணன்...