×

மக்களவையில் முத்தலாக் தடுப்பு மசோதாவை இன்று தாக்கல்

டெல்லி : மக்களவையில் முத்தலாக் தடுப்பு மசோதாவை இன்று தாக்கல் செய்கிறார் சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்.முத்தலாக்கை தடுக்க அவசர சட்டம் அமலில் உள்ள நிலையில் மசோதா தாக்கல் செய்யப்படவுள்ளது.

Tags : Ravi Shankar Prasad, Minister of Law, Lok Sabha, Filing, Law
× RELATED பாலியல் புகாரில் சிக்கி வெளிநாடு...