×

தமிழ்நாட்டுக்கு 2.5 டி.எம்.சி. தண்ணீர் திறக்க கர்நாடகத்துக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு..!!

டெல்லி: தமிழ்நாட்டுக்கு காவிரியில் 2.5 டி.எம்.சி. தண்ணீர் திறக்க கர்நாடகத்துக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. டெல்லியில் நடைபெற்ற காவிரி மேலாண்மை ஆணையத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரை அடிப்படையில் கர்நாடகத்துக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

The post தமிழ்நாட்டுக்கு 2.5 டி.எம்.சி. தண்ணீர் திறக்க கர்நாடகத்துக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு..!! appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu M. C. Kaviri Management Commission ,Karnataka ,Delhi ,Caviri ,Tamil Nadu ,M. C. ,Kaviri Management Commission ,Caviar Management Commission ,Caviar Management Commission for Karnataka ,Caviar Organizing Committee ,2.5 T. M. C. Kaviri Management Commission ,
× RELATED காரில் புகையிலை பொருட்கள் கடத்தல்...