×

அண்ணா பல்கலை கல்லூரிகளில் புதிய கட்டணத்தை அமல்படுத்த தமிழக அரசு ஒப்புதல்: மங்கத்ராம் சர்மா தகவல்.

சென்னை: அண்ணா பல்கலை. கல்லூரிகளில் புதிய கட்டணத்தை அமல்படுத்த தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக உயர்கல்வி செயலர் மங்கத்ராம் சர்மா தகவல் தெரிவித்துள்ளார். பல்கலைக்கழகம் கொடுத்த கட்டண உயர்வில் 30% குறைத்துள்ளோம், சிண்டிகேட் கூட்டத்தில் ஒப்புதல் பெற்றதும் புதிய கட்டணம் அமலுக்கு வரும் என்று அவர் கூறியுள்ளார்.


Tags : government ,Tamilnadu ,Anna Universities: Mangatram Sharma , Anna University, New Charge, Government of Tamil Nadu, Mangatram Sharma
× RELATED ஆகஸ்ட் மாதம் 2-வது வாரத்தில் பள்ளிகளை...