சென்னை வேளச்சேரியில் ஆக்கிரமிப்பில் இருந்த ரூ.200 கோடி மதிப்புள்ள ரயில்வே நிலம் மீட்பு

சென்னை: சென்னை வேளச்சேரியில் ஆக்கிரமிப்பில் இருந்த ரூ.200 கோடி மதிப்புள்ள ரயில்வே நிலம் மீட்கப்பட்டுள்ளது. ஆக்கிரமிக்கப்பட்டிருந்த 2.37 ஏக்கர் நிலத்தை வருவாய்த்துறையினர், போலீஸ் மீட்டு ரயில்வே வசம் ஒப்படைத்தனர்.Tags : Chennai , Railway,land reclamation,Rs 200 crores, Velachery, Chennai
× RELATED முன்னாள் முதல்வர் ஜெயலலிதா...