×

திருத்தணியில் 108 டிகிரி பாரன்ஹீட் அளவு வெயில்: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: திருத்தணியில் 108 டிகிரி பாரன்ஹீட் அளவு வெயில் மக்களை வாட்டியது. அரக்கோணத்தில் 106 டிகிரி  பாரன்ஹீட் அளவு வெயில் மக்களை சுட்டெரித்தது. இதனால் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளதாக்க சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Tags : Fahrenheit Weil , Correctional, 108 Degrees, Fahrenheit, Vail, Meteorological Center, Info
× RELATED புறநகர் ரயில், மாநகர பேருந்து, மெட்ரோ...