×

முல்லைப்பெரியாறு நீர்ப்பிடிப்பு பகுதியில் ஆக்கிரமிப்பு குறித்த விவரங்கள்: தனி மனுவாக தாக்கல் செய்ய மதுரை கிளை உத்தரவு

மதுரை: முல்லைப்பெரியாறு அணை,நீர்ப்பிடிப்பு பகுதியில் ஆக்கிரமிப்பு குறித்த விவரங்களை தனி மனுவாக தாக்கல் செய்ய மனுதாரருக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் சுமார் 8,000 ஏக்கர் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளதாக மனுதாரர் தரப்பு புகார் கூறியுள்ளது. விஜயகுமார் என்பவர் தொடர்ந்த இந்த வழக்கை 3 வாரத்திற்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை ஒத்திவைத்து உத்தரவிட்டது.

Tags : Occupation ,Mullaiperiyar Watershed Area ,Madurai Branch Directive , Mullaperiyar, catchment area, occupation separate petition, filing, Madurai branch
× RELATED தனியார் ஆக்கிரமிப்பில் சிக்கியுள்ள...