×

போனஸ் நிலுவைத் தொகையை வழங்க வலியுறுத்தி பெல் தொழிலார்கள் ஆர்ப்பாட்டம்: சென்னை ராணிப்பேட்டையில் பரபரப்பு

சென்னை: ராணிப்பேட்டையில் பாரத மிகுமின் நிறுவன தொழிலார்கள் போனஸ் நிலுவைத் தொகையை வழங்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மே  மாதம் வரை வழங்க வேண்டிய போனஸ் தற்போது வரை வழங்கப்படவில்லை என்று தொழிலாளர்கள் புகார் அளித்துள்ளனர்.

Tags : Bell , Bonus, demonstration, Chennai, Ranipettai,
× RELATED திருச்சி பெல் நிறுவன ஓய்வு பெற்ற...