×

கொளத்தூர் அருகே இருசக்கர வாகனத்தில் துப்பாக்கி: போலீசார் பறிமுதல்

சென்னை: சென்னை கொளத்தூர் அருகே இருசக்கர வாகனத்தில் இருந்த துப்பாக்கியை ராஜாமங்கலம் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். சற்குணம் என்பவர் அளித்த புகாரின் பேரில் இருசக்கர வாகனத்தையும், துப்பாக்கியையும் போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றன.

Tags : Kolathur , Kolathur, bicycle, gun, police, confiscated
× RELATED திருமயம் அருகே பைக் மோதி சைக்கிளில் சென்ற வாலிபர் பலி