சென்னை கொரட்டூரில் திருமணம் செய்து கொள்வதாக கூறி 40 சவரன் மோசடி

சென்னை: சென்னை கொரட்டூரில் திருமணம் செய்து கொள்வதாக கூறி 40 சவரனை மோசடி செய்ததாக பானுப்பிரியா என்பவர் புகார் கொடுத்துள்ளார். பானுப்பிரியா அளித்த புகாரின் பேரில் ராதாகிருஷ்ணன் என்பவரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றன.

Related Stories:

More
>