×

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி: பாகிஸ்தான் அணிக்கு எதிராக ரோகித் ஷர்மா சதம் விளாசல்

மான்செஸ்டர்: உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் இன்றைய பாகிஸ்தான் அணிக்கு எதிராக இந்திய வீரர் ரோகித் ஷர்மா சதம் அடித்துள்ளார். 85 பந்துகளில் 100 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறார். இந்திய அணி 30 ஓவர்கள் முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 172 எடுத்துள்ளது. 


Tags : Roger Sharma ,Pakistan ,World Cup , World Cup Cricket match, Pakistan team, Rohit Sharma century
× RELATED தள்ளிப் போகிறதா டி20 உலக கோப்பை?ஐசிசி இன்று முடிவு