×

போக்குவரத்துத்துறையில் 23 பேருக்கு ‘ஆர்டிஓ’க்களாக பதவி உயர்வு: தமிழக அரசு உத்தரவு

சென்னை: மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் உள்ள போக்குவரத்துத்துறை அலுவலகங்களில் பணியில் உள்ள மோட்டார் வாகன ஆய்வாளர் (எம்விஐ-கிரேட்-1), ஆர்டிஓவின் தனி உதவியாளர்(பிஏ), துணை போக்குவரத்து ஆணையர் உள்ளிட்ட பதவிகளை வகிக்கும் 23 பேர், ‘ஆர்டிஓ’க்களாக (வட்டார போக்குவரத்து அலுவலர்) தற்காலிகமாக பதவி உயர்வு செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து தமிழக அரசு அரசாணை வெளியிடு அரசாணை.

Tags : Transport Department ,Government ,Tamil Nadu , 23 trainees , promoted,s RTOs, Govt
× RELATED 23ம் தேதி முதல் கோயம்பேட்டிலிருந்து...