நோயாளிகளின் நலன் கருதி மருத்துவர்கள் உடனே பணிக்குத் திரும்ப வேண்டும்: மம்தா வேண்டுகோள்

டெல்லி: நோயாளிகளின் நலன் கருதி மருத்துவர்கள் உடனே பணிக்குத் திரும்ப வேண்டும் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வேண்டுகோள் விடுத்துள்ளார். ஆயிரக்கணக்கான மக்கள் சிகிச்சை பெறுவதற்காக காத்திருப்பதால் உடனே பணிக்கு திரும்புங்கள் என கேட்டுக்கொண்டுள்ளார்.

Tags : Doctors ,Mamta , Doctors, Mamta
× RELATED போராட்டம் வாபஸ் டாக்டர்கள் அதிருப்தி