×

ராஜீவ் காந்தி அரசுப் பொது மருத்துவமனையில் 480 யூனிட் குருதியைக் கொடையாக வழங்கிய நாம் தமிழர்

சென்னை : ராஜீவ் காந்தி அரசுப் பொது மருத்துவமனையில் மட்டும் நாம் தமிழர் உறவுகள் 480 யூனிட் குருதியைக் கொடையாக அளித்துள்ளனர். இதற்கான சான்றிதழை குருதிக்கொடைப் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் மு.ப.செ.நாதனிடம் மருத்துவமனை நிர்வாகம் வழங்கியுள்ளது.

Tags : Tamils ,units ,Rajiv Gandhi Government General Hospital , Rajiv Gandhi, hospital, we are Tamil, blood
× RELATED மகளிர் நோய்களும் சித்த மருத்துவமும்!