×

டெல்லியில் நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிக்க தெலங்கானா முதல்வர் முடிவு

டெல்லி : டெல்லியில் இன்று நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிக்க தெலங்கானா முதல்வர் முடிவு செய்துள்ளார். கூட்டத்தை புறக்கணிப்பதற்கான காரணத்தை தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் தெரிவிக்கவில்லை. நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிப்பதாக ஏற்கனவே மேற்கு வங்க முதல்வர் மம்தா பேனர்ஜி தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.


Tags : ayok ,Telangana CM ,meeting ,Delhi , Delhi, Telangana, CM, Chandrasekhara Rao, Nidhi Aayog
× RELATED ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட பேரவை கூட்டம்