போலி கையெழுத்து மூலம் ரூ.1.25 கோடி மோசடி

தஞ்சாவூர் : தொடக்கக்கல்வி இயக்குனர் கையெழுத்தை போலியாக போட்டு தஞ்சாவூர், திருவாரூர் மாவட்ட பள்ளிகளில் ரூ.1.25 மோசடி செய்துள்ளனர். 2003-ல் நடந்த மோசடி 16 ஆண்டுக்கு பிறகு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தெரிய வந்துள்ளது. மோசடி செய்த 12 ஆசிரியர்களிடம் இருந்து ரூ.1.25 கோடியை பெற்றுத்தர தஞ்சாவூர், திருவாரூர், மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.


Tags : Rs.1.25 crore fraud, fake signature
× RELATED பழைய காரை விற்று மோசடி