×

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக வழக்கில் தங்களை சேர்க்க கோரிய வைகோ, பாத்திமா ஆகியோரின் மனு ஏற்பு

சென்னை: ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக வழக்கில் தங்களை சேர்க்க கோரிய வைகோ, பாத்திமா ஆகியோரின் மனு ஏற்க்கப்பட்டுள்ளது. வைகோவையும், பாத்திமாவையும் வழக்கில் ஒருதரப்பாக சேர்க்க உயர்நீதிமன்ற அமர்வு உத்தரவிட்டுள்ளது. வழக்கில் வாழ்வாதார பாதுகாப்பு இயக்கத்தை ஒருதரப்பாக சேர்க்க முடியாது என உயர்நீதிமன்றம் நிராகரித்தது.


Tags : Vaiko ,Fatima ,plant ,Sterlite , petition ,Vaiko , Fatima, include, case against the Sterlite plant
× RELATED பத்திரிகை துறையை பாதுகாக்க வேண்டும்: பிரதமருக்கு வைகோ கடிதம்