×

நிர்வாகிகள் கூட்டத்திற்கு பிறகு ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ் ஆலோசனை

சென்னை: சென்னை ராயப்பேட்டை அலுவலகத்தில் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகின்றனர். நிர்வாகிகள் கூட்டத்திற்கு பிறகு இருவரும் ஆலோசனை நடத்தி வருகின்றனர். அதிமுகவின் உயர்மட்ட தலைவர்கள் 4 பேர் தனியாக ஆலோசனை  நடத்தி வருகிறார்கள். ஆலோசனை கூட்டத்தில் துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம், கே.பி.முனுசாமி பங்கேற்றுள்ளனர்.


Tags : OPS ,meeting , After ,meeting, executives, OPS consulted , EPS
× RELATED அதிமுகவில் குழப்பத்தை ஏற்படுத்த...