×

நடிகர் சங்க தேர்தலில் 3 பேரின் வேட்புமனுக்கள் தள்ளுபடி

சென்னை: நடிகர் சங்க தேர்தலில் 3 பேரின் வேட்புமனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. மேலும் நடிகர்கள் ரமேஷ்கண்ணா, விமல், நடிகை ஆர்த்தி கணேஷ் மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சந்தா கட்டாததால் மனுக்கள் நிராகரிக்கப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : nominees ,cast union elections , Nomination ,3 nominees, cast,union elections
× RELATED கொட்டாம்பட்டி ஒன்றியத்தில் திமுக கிளை தேர்தலுக்கு வேட்பு மனுதாக்கல்