×

வசனகர்த்தா கிரேஸி மோகன் மறைவிற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரங்கல்

சென்னை: பிரபல நடிகரும், வசனகர்த்தாமான கிரேஸி மோகன் மறைவிற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். கிரேஸி மோகன் மறைவு தமிழ நாடகத்துறைக்கும், திரைப்படத்துறைக்கும் பெரும் இழப்பு என்றும் இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.


Tags : Edappadi Palinasamy ,Crazy Mohan ,death , Cinematographer Crazy Mohan, Chief Minister Edappadi Palinasamy, Mourning
× RELATED குவைத்தில் கட்டடம் ஒன்றில் ஏற்பட்ட...