×

மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 168 புள்ளிகள் உயர்வு

மும்பை: மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 168 புள்ளிகள் உயர்வுடன் 39,784 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு பெறுகிறது. தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 52 புள்ளிகள் உயர்வுடன் 11,922 புள்ளிகளில் வர்த்தகமானது.


Tags : Bombay Stock Exchange Sensex , Bombay Stock Exchange,Sensex,gained ,168 points
× RELATED மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்...