×

பிரபல நகைச்சுவை நாடக நடிகரும், புகழ்பெற்ற வசனகர்த்தாவுமான கிரேஸி மோகன் கவலைக்கிடம்

சென்னை: பிரபல நகைச்சுவை நாடக நடிகரும், புகழ்பெற்ற வசனகர்த்தாவுமான கிரேஸி மோகன் கவலைக்கிடமாக உள்ளார். உடல்நலக் குறைவால் சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கிரேஸி மோகன் கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது. கிரேஸி மோகனுக்கு தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


Tags : Crazy Mohan ,scriptwriter , Crazy Mohan, famous comedian ,dancer ,renowned , scriptwriter
× RELATED மறைந்த நடிகர் கிரேஸி மோகன் இறுதி ஊர்வலம் தொடங்கியது