×

திண்டுக்கல் அருகே ஆம்புலன்ஸ் மோதி ஒருவர் பலி

திண்டுக்கல்: வக்கம்பட்டியில் 108 ஆம்புலன்ஸூம் இருசக்கர வாகனமும் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்தவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.


Tags : Dindigul , Dindigul, ambulance, accident
× RELATED அங்கித் திவாரி மனு தள்ளுபடி