×

அதிமுகவில் குழப்பம் இன்றி ஒற்றுமையாக செயல்படுகிறோம்: எம்எல்ஏ செம்மலை

சென்னை: அதிமுக எம்எல்ஏக்கள், கட்சி நிர்வாகிகள் கூறும் கருத்துகளை பரிசீலித்து கட்சி தலைமை முடிவெடுக்கும் என்று எம்எல்ஏ செம்மலை தெரிவித்துள்ளார். அதிமுகவில் எந்த குழப்பமும் இன்றி ஒற்றுமையாக செயல்படுகிறோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


Tags : MLA , AIADMK, MLA chemmalai
× RELATED அலுவலகம் பூட்டப்பட்டிருப்பதால்...