×

துக்ளக் துர்நாற்ற பத்திரிக்கையாகிவிட்டது: நமது அம்மா நாளிதழ் கடும் விமர்சனம்

சென்னை: மத்திய அரசின் அதிகாரங்களுக்கு மல்லுக்கு நின்றதில்லை மண்டியிட்டு கிடந்ததில்லை என நமது அம்மா சேடி வெளியிட்டுள்ளது. துக்ளக்கின் விமர்சனத்திற்கு நமது அம்மா நாளிதழ் பதிலடி கொடுத்துள்ளது.  துக்ளக் துர்நாற்ற பத்திரிக்கையாகிவிட்டது என கடும் விமர்சனம் செய்துள்ளது. முன்னதாக, மத்திய அமைச்சரவையில் அதிமுக இடம்பெறாதது குறித்து துக்ளக் கேலிச்சித்திரம் வெளியிட்டது.

Tags : Tughlaq ,one ,newspaper , Tughlaq, magazine, our mother newspaper, review
× RELATED பாஜ ஆட்சியை அகற்றுவதற்கு இந்தியா...