×

ரூ.300 கோடிக்கு SPICE ரக அணுகுண்டுகளை வாங்க இந்திய விமானப்படை இஸ்ரேலுடன் ஒப்பந்தம்

டெல்லி: ரூ.300 கோடிக்கு SPICE ரக வெடிகுண்டுகளை வாங்க இந்திய விமானப்படை இஸ்ரேலுடன் ஒப்பந்தம் செய்துள்ளது. 100-க்கும் அதிகமான  SPICE ரக வெடிகுண்டுகளை வாங்க இருநாடுகளிடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. பாகிஸ்தானின் பாலக்கோட்டில் பயங்கரவாத முகாம்களை அழிக்க  SPICE ரக வெடிகுண்டுகள் பயன்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Tags : Indian Air Force ,Israel , SPICE Route, Indian Air Force,
× RELATED ராஜஸ்தான் அருகே இந்திய...