×

சென்னையில் பாஜக தலைமையகமான கமலாலயத்தில் கட்சியின் மாநில மையக்குழு கூட்டம் தொடக்கம்

சென்னை: சென்னையில் பாஜக தலைமையகமான கமலாலயத்தில் கட்சியின் மாநில மையக்குழு கூட்டம் தொடங்கியது. தமிழகத்தில் மக்களவை தேர்தலில் பாஜகவுக்கு ஏற்பட்ட தோல்வி குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. மையக்குழு கூட்டத்தில் மூத்த தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள், கட்சி பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர்.


Tags : party headquarters ,Chennai , party,headquarters ,Kamalalayam, party headquarters in Chennai,
× RELATED பெண் தொகுப்பாளருக்கு பாலியல் தொல்லை...