×

கேரளாவில் நிபா வைரஸ் எதிரொலி: தமிழகத்தில் மருத்துவமனைகளில் கண்காணிக்க தமிழக அரசு உத்தரவு

சென்னை: கேரளாவில் நிபா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை அடுத்து தமிழக எல்லை பகுதிகள், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கண்காணிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. நிபா வைரஸ் அறிகுறிகள் தென்பட்டால் 044-24350496, 044-24334811, 9444340496, 8754448477 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளது.

Tags : Nifa ,Kerala ,Tamil Nadu ,hospitals , Kerala, Nipa Virus, TN Government
× RELATED ஆடையில் ரகசிய அறை அமைத்து ரூ.14.20 லட்சம்...