×

முட்டை விலை 5 காசு உயர்வு

நாமக்கல்: நாமக்கல் மண்டலத்தில் முட்டையின் பண்ணை பரிந்துரை விலையை, மேலும் 5 காசுகளை தேசிய முட்டை ஒருங்கிணைப்புகுழு உயர்த்தியுள்ளது. இதன்படி ஒரு முட்டையின் விலை 370 காசில் இருந்து 375 காசாக உயர்ந்துள்ளது. மற்ற மண்டலங்களில் முட்டை விலை உயர்ந்துள்ளதால், நாமக்கல் மண்டலத்திலும் முட்டை விலையில் 5 காசு உயர்த்தப்பட்டுள்ளது.

Tags : coin hike , Egg price, 5 coins, rise
× RELATED நாமக்கலில் முட்டை கொள்முதல் விலை 10 காசு உயர்வு