×

கலைஞர் பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை

சென்னை: கலைஞரின் பிறந்த நாளையொட்டி சென்னை அண்ணா அறிவாலயத்தில் அவரது சிலைக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். மு.க.ஸ்டாலினுடன் துரைமுருகன், டி.ஆர்.பாலு, ஆ.ராசா, தமிழச்சி தங்கபாண்டியன் உள்ளிட்டோரும் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.


Tags : MK Stalin ,DMK ,idol ,birthday ,artist , Kalaignar, Karunanidhi, birthday, DMK, MK Stalin, Duraimurugan,
× RELATED முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி...