×

வேலூர் மாவட்டத்தில் பரவலாக மழை

வேலூர்: வேலூர் மாவட்டம் பல பகுதிகளில் பரவலாக மழைபெய்து வருகிறது. காட்பாடி பகுதிகளான திருவலம் ,சேவூர் , மேல் பாடி, கார்ணாம்பட்டு ஆகிய பகுதிகளில் தற்போது சூறாவளி காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.

Tags : Vellore district , Vellore, widely rained
× RELATED சென்னை இளம் பெண்கொலை வழக்கு கைதான காதலன் பரபரப்பு வாக்குமூலம்