×

மத்திய அமைச்சராக பிரகாஷ் ஜவடேகர் மற்றும் மத்திய இணையமைச்சராக பாபுல் சுப்ரியோ முறைப்படி பொறுப்பேற்பு

புதுடெல்லி: மத்திய அமைச்சராக பிரகாஷ் ஜவடேகர் மற்றும் மத்திய இணையமைச்சராக பாபுல் சுப்ரியோ முறைப்படி பொறுப்பேற்றுள்ளனர். சுற்றுச்சூழல், வனத்துறை மற்றும் காலநிலை மாற்றம் அமைச்சராக பிரகாஷ் ஜவடேகர் பொறுப்பேற்றுள்ளார். காலநிலை மாற்றம் இணையமைச்சராக பாபுர் சுப்ரியோ பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.

Tags : Prakash Javadekar ,Union Minister ,Central Commander ,Babul Supriyo , Prakash Javadekar,Babul Supriyo,Minister
× RELATED மராட்டியத்தில் நடந்த பிரச்சாரக்...