×

டெல்லியில் கடற்படையின் தளபதியாக கரம்பீர் சிங் பொறுப்பேற்பு

டெல்லி : டெல்லியில் கடற்படையின் தளபதியாக கரம்பீர் சிங் பொறுப்பேற்றுக் கொண்டார்.கடற்படை தளபதி சுனில் லம்பா பணி ஓய்வு பெறுவதை தொடர்ந்து புதிய தளபதியாக கரம்பீர் சிங் பொறுப்பேற்றார்.


Tags : Karambir Singh ,navy ,Delhi , Delhi, Navy Commander, Karambir Singh, Sunil Lamba
× RELATED இந்திய கடற்படையின் புதிய தளபதியாக...