×

முதல்வர் நாராயணசாமிக்கு பிரதமர் நரேந்திர மோடி பிறந்தநாள் வாழ்த்து

டெல்லி: புதுச்சேரி முதல்வர் நாராயணசாமிக்கு பிரதமர் நரேந்திர மோடி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். ஆரோக்கியமான உடல்நலத்துடன் நீண்டகாலம் வாழ பிரார்த்திக்கிறேன் எனவும் தனது ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.


Tags : Narendra Modi ,Narayanasamy ,birthday , Chief Minister Narendra Modi, congratulating Chief Minister Narendra Modi
× RELATED நாட்டு மக்கள் மரணம் அடைந்த பிறகும் வரி...