டி.வி. சேனல் விவாதங்களில் செய்தி தொடர்பாளர்கள் பங்கேற்க காங்கிரஸ் ஒரு மாதம் தடை

சென்னை : டி.வி. சேனல் விவாதங்களில் செய்தி தொடர்பாளர்கள் பங்கேற்க காங்கிரஸ் ஒரு மாதம் தடை விதித்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் இந்த முடிவு குறித்து அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜிவாலா டிவிட்டரில் பதிவு செய்துள்ளார்.


Tags : TV Congress , TV Channel debate, press speaker, congress
× RELATED நாடாளுமன்ற தேர்தலில் படுதோல்வி...