×

மரவனூர் அருகே ஆடு மேய்த்தவர்கள் மீது ஆம்னி வேன் மோதி விபத்து: 2 பேர் பலி

திருச்சி: மரவனூர் அருகே திண்டுக்கல் நெடுஞ்சாலையோரம் ஆடு மேய்த்தவர்கள் மீது ஆம்னி வேன் மோதி ஏற்பட்ட விபத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். விபத்தில் அழகுமணி மற்றும் பச்சையம்மாள் ஆகியோர் உயிரிழந்துள்ளனர். மேலும் 6 பேர் காயமடைந்துள்ளனர்.



Tags : Maravanur, Accident, 2 killed
× RELATED முல்லைப்பெரியாறில் இருந்து தண்ணீர் திறப்பு