×

மோடி பதவியேற்பில் மம்தா பானர்ஜி பங்கேற்கவில்லை

டெல்லி : நாளை மாலை டெல்லியில் நடைபெறும் பாஜக அரசின் மோடி பதவியேற்பு விழாவில் மம்தா பானர்ஜி பங்கேற்கவில்லை என்று தெரிவித்துள்ளார். மேலும் பதவியேற்பு நிகழ்வை அரசியலாக்குவதாக மேற்கு வாங்க முதலமைச்சர் மம்தா குற்றம் சாட்டியுள்ளார்.


Tags : Mamata Banerjee ,Modi , Mamata Banerjee ,not attend, Modi's post
× RELATED பாஜவை திருப்திபடுத்த 7 கட்ட தேர்தல் அட்டவணை: மம்தா விமர்சனம்