×

ராகுல் விலகக் கூடாது : குமாரசாமி வலியுறுத்தல்

டெல்லி : காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவியில் இருந்து ராகுல்காந்தி விலகக் கூடாது என்று குமாரசாமி வலியுறுத்தியுள்ளார். மேலும் டெல்லி சென்று ராகுலை சந்தித்து பேச உள்ளதாக கர்நாடக முதல்வர் குமாரசாமி பெங்களூரில் பேட்டி அளித்தார்.


Tags : Rahul ,Kumarasamy , Rahul , step down,Kumarasamy urges
× RELATED யாரும் ஓட்டு போட கூடாது; ராகுல்...