×

ஆம்னி பேருந்து கவிழ்ந்து ஓட்டுனர் உயிரிழப்பு

சென்னை: சென்னையில் இருந்து திருநெல்வேலி சென்ற தனியார் ஆம்னி பேருந்து விராலிமலை அருகே முன்னால் சென்ற லாரி மீது மோதி விபத்துக்குள்ளானதில் பேருந்து ஓட்டுனர் உயிரிழந்தார். காயமடைந்த 20 பேர் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.


Tags : Amni , Omni bus, accident, driving dead
× RELATED சென்னையில் இருந்து...