×

திண்டிவனம் அருகே இளம் பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை: 2 பேர் கைது

திண்டிவனம்: திண்டிவனத்தில் மாந்திரீகம் செய்வதாக கூறி இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வன்கொடுமை செய்த போலி சாமியார் மணி, உடந்தையாக இருந்த ஹேமா ஆகிய 2 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Tags : sex scandal ,Tindivanam , Tindivanam, young girl, raped, 2 arrested
× RELATED திண்டிவனம் நீதிமன்றத்தில் பரபரப்பு...