சிவகங்கை அருகே மஞ்சுவிரட்டில் மாடு முட்டி இளைஞர் உயிரிழப்பு

சிவகங்கை: சிவகங்கை அருகே மஞ்சுவிரட்டில் மாடு முட்டியதில் காயமடைந்த இளைஞர் உயிரிழந்தார்.  மேலக்கோட்டையில் கோயில் விழாவை ஒட்டி நடந்த மஞ்சுவிரட்டில் பாலகுரு  என்பவர் உயிரிழந்துள்ளார்.


Tags : Manjuvar ,Sivagangai ,
× RELATED புதர் மண்டிய கட்டிடங்களால்...