இன்று இரவு 8 மணிக்கு குடியரசு தலைவரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோருகிறார் பிரதமர் மோடி

டெல்லி: இன்று இரவு 8 மணிக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்து ஆட்சியமைக்க பிரதமர் மோடி உரிமை கோருகிறார். மக்களவைத் தேர்தலில் தனிப்பெரும்பான்மை பெற்ற நிலையில் குடியரசு தலைவரை பிரதமர் மோடி சந்திக்கிறார்.


Tags : Narendra Modi ,President ,India , Republican leader, Prime Minister Modi
× RELATED சொல்லிட்டாங்க...