×

பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானியுடன் பிரதமர் மோடி,பாஜக தலைவர் அமித்ஷா சந்திப்பு

டெல்லி : பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானியை பிரதமர் மோடி மற்றும் பாஜக தலைவர் அமித்ஷா ஆகியோர் சந்தித்தனர். தேர்தல் வெற்றியை தொடர்ந்து பாஜக மூத்த தலைவர் அத்வானியை, பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா சந்தித்து வாழ்த்து பெற்றனர்.


Tags : Modi ,Amit Shah ,LK Advani ,BJP , BJP, senior leader, LK Advani, Amit Shah and Prime Minister Modi
× RELATED அமித்ஷாவுக்கு பாஜ நிர்வாகி எழுதிய கடிதத்தை வெளியிட்டு ராகுல் பிரசாரம்