×

நாடாளுமன்றத்தில் எம்பி-க்கள் எண்ணிக்கையில் திமுக 3 வது பெரிய கட்சி

சென்னை: நாடாளுமன்றத்தில் எம்பி-க்கள் எண்ணிக்கையில் திமுக 3-வது பெரிய கட்சி ஆகிறது. உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட 23 பேர் வெற்றி வாகை சூடியுள்ளனர். எம்பி-க்கள் எண்ணிக்கை அடிப்படையில் பாஜக முதலிடம், காங்கிரஸ் 2 வது இடம், திமுக 3-வது இடத்தில் உள்ளது.


Tags : DMK ,MBs ,Parliament , The Parliament, the number of MPs, the DMK is the 3rd largest party
× RELATED கமுதியில் திமுக அலுவலகம் திறப்பு