×

22 சட்டமன்ற இடைத்தேர்தலில் அமமுக படுதோல்வி

சென்னை: 22 சட்டமன்ற இடைத்தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் படுதோல்வியடைந்துள்ளது. திருச்சி மக்களவை தொகுதியில் அமமுக சார்பில் போட்டியிட்ட, சாருலதா மட்டும் 1 லட்சம் வாக்குகள் பெற்றுள்ளார்.


Tags : Ammukku , The Ammukku faction of the 22 Assembly seats
× RELATED அதிமுக, அமமுக அடிதடி 3 பேர் காயம்