×

பிரதமர் மோடிக்கு, அருண்ஜெட்லி வாழ்த்து

டெல்லி: பிரதமர் மோடிக்கு, மத்திய அமைச்சர் அருண்ஜெட்லி வாழ்த்து  தெரிவித்துள்ளார். 2 வது முறையாக பிரதமர் பதவி ஏற்க உள்ள பிரதமர் மோடிக்கு அவர் வாழ்த்து தெரிவித்துள்ளார். மக்களவை தேர்தல் மற்றும் இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. நாடு முழுவதும் 542 மக்களவை தொகுதிகளுக்கு 7 கட்டமாக தேர்தல் நடைபெற்றது.


Tags : Modi ,Arun Jaitley , Prime Minister Modi, ArunJuddy
× RELATED அருண் ஜெட்லி அரங்கம் தயார்: டெல்லி – ஐதராபாத் இன்று பலப்பரீட்சை