×

கர்நாடக மாநிலம் மண்டியா மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட நடிகை சுமலதா வெற்றி

மண்டியா: கர்நாடக மாநிலம் மண்டியா மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட நடிகை சுமலதா வெற்றி பெற்றுள்ளார். நடிகர் அமபரிஷின் மனைவி சுமலதா சுயேச்சையாக மண்டியா மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டார். இவரை எதிரித்து போட்டியிட்ட கர்நாடக முதல்வர் குமாரசாமி மகன் நிகில் கவுடா தோல்வி அடைந்துள்ளார்.


Tags : Sumalatha ,contest ,constituency ,Karnataka ,Mandya Lok Sabha , Karnataka State, Mandya Lok Sabha constituency, actress Sumalatha, wins
× RELATED 2024 யூரோ விஷன் பாடல் போட்டியின் புகைப்பட தொகுப்பு ..!!