×

தேனி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் முன்னிலை

தேனி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் முன்னிலையில் உள்ளார். மக்களவை தேர்தல் மற்றும் இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது. நாடு முழுவதும் 542 மக்களவை தொகுதிகளுக்கு 7 கட்டமாக தேர்தல் நடைபெற்றது.

Tags : Congress ,candidate ,constituency ,Theni Lok Sabha ,EKKSLongovan , Theni Lok Sabha constituency, Congress candidate, EVKS ELongovan, Frontline
× RELATED திருப்பதியில் ஓட்டுக்கு பணம்...