×

சிவகங்கை மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் முன்னிலை

சிவகங்கை: சிவகங்கை மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் 2134 வாக்குகள் பெற்று முன்னிலை வகித்து வருகிறார். மக்களவை தேர்தல் மற்றும் இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது. நாடு முழுவதும் 542 மக்களவை தொகுதிகளுக்கு 7 கட்டமாக தேர்தல் நடைபெற்றது.


Tags : Karthi Chidambaram ,Congress ,constituency ,Sivaganga Lok Sabha , Congress candidate,Karthi Chidambaram,leading ,Sivaganga ,Lok Sabha constituency
× RELATED மோடியை வீட்டுக்கு அனுப்ப கை...