×

புதுச்சேரியில் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு மதுக்கடைகளை மூட உத்தரவு

புதுச்சேரி: புதுச்சேரியில் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு மதுக்கடைகளை மூட கலால் துறை உத்தரவிட்டுள்ளது. வரும் வியாழன் மற்றும் வெள்ளி கிழமைகளில் அனைத்து வகையான மதுக்கடைகளையும் மூட கலால் துறை உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Tags : Puducherry ,bungalows , Puducherry , close ,bungalows, vote count
× RELATED புதுச்சேரி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தி.வி.க. போராட்டம்..!!